Sunday, December 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
கல்யாணம், காது குத்து, நலங்கு சீர், போன்ற விசேஷங்களின் போது, சினிமா பாடல் மெட்டில் வாழ்த்துப் பாடல்கள் எழுதி, மியூசிக் உடன் அதைப் பதிவு செய்து, போட்டு விடுவது, எங்கள் ஊர் பழக்கம். அதற்காக நான் எழுதித் தந்த பாடல்களின் தொகுப்பு இது.
No comments:
Post a Comment